#பணி_சிறக்க_வாழ்த்துகள் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் திருப்பத்தூர் மாவட்ட பொது…

[ad_1]

#பணி_சிறக்க_வாழ்த்துகள் ❤️

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் திருப்பத்தூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது

இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் புதிய நிர்வாகிகள் மாநில ஆளுநரால் நியமனம் செய்யப்பட்ட மேலிட பார்வையாளர் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாவட்ட தலைவராக மாவட்ட ஆட்சியர் அவர்களும், துணை தலைவராக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அவர்களும், District vice chairman ஆக நம் உறவினர் ஓய்வு ஆசிரியர் ஐயா திரு Sathiyamoorthy அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

மேலும் நம் உறவினர் வழக்கறிஞர் அண்ணன் Devakumar A C Adv குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் உறவினர்கள் இருவருக்கும் திருப்பத்தூர் மாவட்ட துளுவவேளாளர் அகமுடையார் சங்கம் சார்பாக பணி சிறக்க வாழ்த்துக்கள்
[fb_vid id=”2319222181755793″]

We will be happy to hear your thoughts

Leave a reply

திருப்பத்தூர் மாவட்ட அகமுடையார் துளுவ வேளாளர் சங்கத்தில்
உறுப்பினராக இணைய விரும்புவோர் ரிஜிஸ்டர் லிங்கை கிளிக் செய்து உங்கள் தகவலை நிரப்ப வேண்டுகிறோம்.

X
TTAS-Tirupattur Thuluva Vellalar Agamudayar Sangam
Logo