
[ad_1]
#மீள்பதிவு
https://www.facebook.com/share/p/nK2AjZC8mUc6DUum/?mibextid=oFDknk
🇬🇳 #மாமன்னர்_மருதிருவருக்கு_சிலைகள்
🇬🇳 #அகமுடையார்_நல_வாரியம்
தமிழகத்தில் மண்டலத்திற்கு ஒரு மாமன்னர் மருதுபாண்டியர்கள் சிலை !!!
🇬🇳 சிவகங்கை சீமையில் முதல் சிலை 🔜✔️
🇬🇳 விழுப்புரத்தில் இரண்டாவது சிலை⁉️
🇬🇳திருவண்ணாமலையில் மூன்றாவது சிலை⁉️
🇬🇳 வேலூரில் நான்காவது சிலை⁉️
🇬🇳 திருப்பத்தூரில் ஐந்தாவது சிலை⁉️
🇬🇳 கோவையில் ஆறாவது சிலை⁉️
மேலும் மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு 🇬🇳 விருதுநகர் மாவட்டம் நரிக்குடி முக்குளம் கிராமத்தில் மணிமண்டபம் !!!⁉️
🇬🇳 திருச்சி மாநகரில் ஜம்பு தீவு பிரகடன நினைவு தூண் !!!⁉️
மேற்கூறிய இடங்களில் முதல் இந்திய சுதந்திரப் போராளிகள் மாமன்னர்கள் மருது சகோதரர்களுக்கு நினைவு சிலை அமைத்து கொடுத்து அகமுடையோர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றப்போவது
#மாநில_அரசா⁉️
#மத்திய_அரசா⁉️
என்பது தான் #மருதுசேனையின் கேள்வி?
#அகமுடையார்_நல_வாரியம் அமைத்து #அகமுடையார்களின் தனிப்பேரின அடையாள அரசியல் பேரெழுச்சியை மிகச்சரியாக கையாளப்போவது ⁉️
தேச ஒற்றுமையை பேசும் மத்திய அரசா⁉️
சமூக நீதி பேசும் மாநில அரசா⁉️
என்பது தான் அகமுடையார்களின் ஒற்றை குரலாய் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் #மருதுசேனையின் கேள்வி!!!
இவண்
அம்பலூர் எழில் இராவணன் அகமுடையார்
மாநில துணை பொதுச்செயலாளர்
மருதுசேனை
(+65)83093303
